‘பெற்றோரியல் மாற்றம்; குடும்பங்களில் முன்னேற்றம்’

பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பது பெற்றோரின் கடமை. பெற்றோர் தங்களின் கடமையைச் சரியாக செய்ய, இம்பாக் பெற்றோரியல் பயிற்சி பட்டறை கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கி, நாடெங்கிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் நடத்தப்படுகின்றது. இதுவரை 18,000-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இப்பயிற்சி பட்டறையில் கலந்து பயன் பெற்றுள்ளனர். அவர்களைப் போல் நீங்களும் சிறந்த பெற்றோராக வேண்டுமா? நிபுணத்துவமிக்க பயிற்றுனர்களால் நடத்தபடும் பத்து வார இம்பாக் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள இன்றே பதிவு செய்யுங்கள்.